Collabora Office 22.05 உதவி
Collabora Office மேத்துடன் பணிபுரிணவதற்கான அனைத்துக் கட்டளைகளையும் பட்டிப் பட்டையானது கொண்டுள்ளது. அது கிடைக்கப்பெறும் அனைத்துச் செய்கருவிகள், அதுபோல சூத்திர ஆவணங்களையும் அவை கொண்டிருக்கும் பொருள்களைத் தொகுத்தல், பார்வையிடல், அடுக்குதல், வடிவூட்டல் அச்சிடுதல் போன்றவற்றிற்கான கட்டளைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. பெரும்பாலான பட்டிக் கட்டளைகள் நீங்கள் ஒரு சூத்திரத்தை உருவாக்கும்பொழுது அல்லது தொகுக்கும்பொழுது மட்டுமே கிடைக்கப்பெறும்.