Collabora Office 22.05 உதவி
இந்த மேற்கோள் பிரிவானது Collabora Office மேத்இல் கிடைக்கப்பெறும் நிறைய செய்கருவிகள், செயலாற்றிகள், குறியீடுகள் ஆகியவற்றின் பட்டியல்களையும் வடிவூட்டல் சிறப்பியல்புகளையும் கொண்டிருக்கிறது. காட்சியளிக்கப்பட்டுள்ள கட்டளைகளில் அதிகமானவை தனிமங்கள் சாளரத்திலோ கட்டளைகள் சாளரத்தின் சூழல் பட்டியிலோ படவுருக்களைப் பயன்படுத்தி நுழைக்கப்படலாம்.