Collabora Office 22.05 உதவி
வரைதல் பட்டை அடிக்கடி பயன்படுத்தப்படும் தொகுத்தல் கருவிப்பட்டைகளைக் கொண்டிருக்கிறது. கூடுதல் கட்டளைகளைக் கொண்டுள்ள படவுருவைக் கருவிப்பட்டையைத் திறக்க அடுத்துவுள்ள அம்பைச் சொடுக்குக.
உரை ஆவணத்தையோ விரிதாளையோ வரைதல் பட்டையிலிருந்து பார்வையிடலாம். தென்படும் படவுருக்கள் தொகுதி, நடப்பு ஆவணத்திற்கேற்றவாறு சற்று மாறுபட்ட இருக்க முடியும்.
நடப்புப் படவில்லையில் பொருளைத் தேர, வரைதல் பட்டையிலுள்ள தேர் கருவியைச் (வெள்ளை அம்பு) சொடுக்குக, பிறகு பொருளைச் சொடுக்குக.
ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள்களைத் தேர்ந்தெடுக்க, சொடுக்கிக்கொண்டே சிப்டை அழுத்திருக்கவும்.
ஒரு பொருளுக்குப் பின் இன்னொரு பொருளைத் தேர்வதற்கு, தேர்வுAlt ஐ வைத்திருந்து, பிறகு பொருளைச் சொடுக்குக. அடுகிலுள்ள அடுத்த அடித்தள பொருளைத் தேர்வதற்கு, தேர்வுAlt ஐ வைத்திருந்து பிறகு மீண்டும் சொடுக்கவும்.முந்தைய தேர்ந்த பொருளுக்குப் பொருளைத் திருப்புவதற்கு shift+ தேர்வுAlt ஐக் கீழ் வைத்திருந்து, பிறகு சொடுக்கவும்.
ஒரு தேர்ந்த பொருளில் உரையைச் சேர்க்க, அப்பொருளை இருமுறை சொடுக்கியதோடு உங்களின் உரையை உள்ளிடவும்.
ஒரு தெரிவை அகற்ற, தேர்ந்த பொருளுக்கு வெளியே எங்கேயாவது அல்லது தப்பித்தலை அழுத்தவும்.
நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்குமிடத்தில் ஒரு நிரப்பிய செவ்வகத்தை வரைகிறது. செவ்வகத்தின் மூலையை நீங்கள் வைக்கவிருக்கும் இடத்தில் சொடுக்குவதோடு, உங்களுக்கு வேண்டிய அளவுக்கு அதனை இழுக்கவும். ஒரு சதுரத்தை வரைய, நீங்கள் இழுக்கும்போது சிப்டைக் கீழ் வைத்திருக்கவும்.
நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்குமிடத்தில் ஒரு நிரப்பிய செவ்வகத்தை வரைகிறது. செவ்வகத்தின் மூலையை நீங்கள் வைக்கவிருக்கும் இடத்தில் சொடுக்குவதோடு, உங்களுக்கு வேண்டிய அளவுக்கு அதனை இழுக்கவும். ஒரு சதுரத்தை வரைய, நீங்கள் இழுக்கும்போது சிப்டைக் கீழ் வைத்திருக்கவும்.
நடப்பு ஆவணத்தில் நீங்கள் சொடுக்கும் அல்லது இழுக்கும் இடத்தில் ஒரு உரைப் பெட்டியை வரைகிறது. ஆவணத்தில் எங்கு வேண்டுமானலும் சொடுக்குக, பிறகு உங்களின் உரையைத் தட்டச்சிடுக அல்லது ஒட்டுக.
வரிகளையும் அம்புகளையும் நுழைக்க அம்புகள் கருவிப்பட்டையைத் திறக்கிறது.
உங்கள் வரைதளிலுள்ள புள்ளிகளைத் தொகுக்க ஏதுவாக்குகிறது.
Enables you to edit gluepoints on your drawing.
இக்கருவியானது பொருளைச் சுழற்ற பயன்படுத்தப்படுகிறது.
தேர்ந்த பொருள்களுக்கான 3D விளைவுகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்கிறது.