Collabora Office 22.05 உதவி
தேர்ந்த பொருளின் மீது நீங்கள் படவில்லைக் காட்சியின்போது சொடுக்கினால், அது எவ்வாறி செயல்படும் என்பதை வரையறுக்கிறது.
படவில்லைக் காட்சியின்போது தேர்ந்த பொருளை நீங்கள் சொடுக்குபொழுது இயங்கும் செயலைக் குறிப்பிடுகிறது. நீங்கள் செயல்களை குழுவக்கப்பட்ட பொருள்களுக்கும் ஒப்படைக்கலாம்.
செயல் நடைபெறவில்லை.
படவில்லைக் காட்சியில் ஒரு படவில்லை பின்வாங்கு.
படவில்லைக் காட்சியில் ஒரு படவில்லை முன்னே நகர்க.
படவில்லைக் காட்சியில் முதல் படவில்லைக்குக் குதிக்கிறது.
படவில்லைக்காட்சியில் கடைசிப் படவில்லைக்குக் குதிக்கிறது.
படவில்லையில், படவில்லைக்கோ பெயரிட்ட பொருளுக்கோ குதிக்கிறது.
நீங்கள் இலக்கிட முடிகிற படவில்லைகளையும் பொருள்களையும் பட்டியலிடுகிறது.
படவில்லையின் பெரையோ நீங்கள் காணவிரும்பும் பொருளின் பெயரியோ உள்ளிடுக.
குறிப்பிட்ட படவில்லையையோ பொருளையோ தேடுகிறது.
படவில்லைக் காடக்சியின்போது கோப்பை திறக்கவும் காட்சியளிக்கவும் செய்கிறது. நீங்கள் ஒரு Collabora Office கோப்பை இலக்கு ஆவணமாகத் தேர்ந்தால், திறக்கும் பக்கத்தையும் நீங்கள் குறிப்பிடலாம்.
இலக்கு ஆவணத்தின் இடத்தை வரையறு.
நீங்கள் திறக்கவிரும்பும் கோப்புக்கு ஒரு பாதையை உள்ளிடுக, அல்லது கோப்பை இடங்குறிக்க உலாவு ஐச் சொடுக்குக.
நீங்கள் திறக்கவிரும்பும் கோப்பை இடங்குறி.
ஒரு ஒலிதக் கோப்பை இயக்குகிறது.
ஒலிதக் கோப்பின் இடத்தை வரையறு.
நீங்கள் திறக்கவிரும்பும் ஒலிதக் கோப்புக்கு ஒரு பாதையை உள்ளிடுக, அல்லது கோப்பை இடங்குறிக்க உலாவு ஐச் சொடுக்குக.
நீங்கள் இயக்கவிருக்கும் ஒலிதக் கோப்பை இடங்குறி.
நீங்கள் Collabora Office உடன் ஒலிதக் கோப்புகளை நிறுவாவிட்டால், Collabora Office அமைப்பு முறை நிரலியை நீங்கள் மீண்டும் இயக்க முடிவதோடு மாற்றியமை ஐத் தேரவும் முடியும்.
தேர்ந்த ஒலிதக் கோப்பை இயக்குகிறது.
படவில்லைக் காட்சியின்போது ஒரு நிரலியைத் தொடங்குகிறது.
நீங்கள் தொடக்கவிரும்பும் நிரலிக்கு ஒரு பாதையை உள்ளிடுக, அல்லது நிரலியை இடங்குறிக்க உலாவு ஐச் சொடுக்குக.
நீங்கள் தொடங்கவிருக்கும் நிரலியை இடங்குறிக்கவும்.
படவில்லைக் காட்சியின்போது ஒரு பெருமத்தை இயக்குகிறது.
நீங்கள் திறக்கவிரும்பும் பெருமத்திற்கு ஒரு பாதையை உள்ளிடுக, அல்லது பெருமத்தை இடங்குறிக்க உலாவுஐச் சொடுக்குக.
நீங்கள் இயக்கவிருக்கும் பெருமத்தை இடங்குறிக்கவும்.
வழங்கலை முடிக்கிறது.
நுழைத்த OLE பொருள்களுக்காக "பொருளின் செயலைத் தொடக்கு" உள்ளீட்டை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
தொகு முறையில் பொருளைத் திறக்கிறது.