Collabora Office 22.05 உதவி
Creates a custom animation on the current slide. You can only use existing objects to create an animation.
Collabora Office ரைட்டரில் மட்டுமே நீங்கள் அசைவூட்டத்தை நகலெடுக்கவும் ஒட்டவும் முடியும்.
பொருள்களின் முன்னோட்டத்தை அசைவூட்டத்தில் காட்டுகிறது. அசைவூட்டத்தைப் பார்வையிட நீங்கள் இயக்கு பொத்தானையும் அழுத்தலாம்.
அசைவூட்ட வரிசை முறையில் முதல் பிம்பத்திற்குக் குதிக்கிறது.

முதல் பிம்பம்
அசைவூட்டத்தைப் பின்னோக்கி இயற்றுகிறது.

பின்னோக்கு
அசைவூட்ட இயக்கத்தை நிறுத்துகிறது.

நிறுத்து
அசைவூட்டத்தை இயக்குகிறது.

இயக்கு
அசைவூட்ட வரிசை முறையில் கடைசி பிம்பத்திற்குக் குதிக்கிறது.

கடைசிப் பிம்பம்
அசைவூட்ட வரிசை முறையில் நடப்புப் பிம்பத்தின் இடத்தைச் சுட்டுகிறது. நீங்கள் இன்னொரு பிம்பத்தைப் பார்க்க விரும்பினால், அதன் எண்ணை உள்ளிடவோ மேல் கீழ் அம்புகளைச் சொடுக்கவோ செய்யலாம்.
நடப்புப் பிம்பத்தை எத்தனை வினாடிகள் காட்சியளிக்க வேண்டுமென உள்ளிடுக. இத்தேர்வு, நீங்கள் அசைவூட்டக் குழு புலத்திலுள்ள பிட்டுப்படப் பொருள் தேர்வைத் தேர்ந்தால் மட்டுமே கிடைக்கப்பெறும்.
அசைவூட்டம் எத்தனைத் தடவை இயக்கப்படுகிறது எனும் எண்ணிக்கையை அமைக்கிறது. அசைவூட்டம் தொடர்ந்து இயக்கப்பட வேண்டுமென நீங்கள் விரும்பினால், அதிகபட்சம் ஐத் தேர்ந்தெடுக.
உங்கள் அசைவூட்டத்திலிருந்து பொருள்களைச் சேரக்கவோ அகற்றவோ செய்கிறது.
தேர்ந்த பொருளை(கள்) ஒற்றைப் பிம்பமாகச் சேர்க்கிறது.
பொருளைச் செயல்படுத்து
தேர்ந்த ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பிம்பத்தைச் சேர்க்கிறது. நீங்கள் ஒரு குழுவாக்கப்பட்ட பொருளைத் தேர்ந்தால், குழுவிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது.
அசைவூட்டப்பட்ட GIF போன்ற அசைவூட்டத்தையும் நீங்கள் தேர்வதோடு தொகுத்தலுக்காக அதனை திறக்க இந்தப் படவுருவைச் சொடுக்குக. நீங்கள் அசைவூட்டத்தைத் தொகுத்து முடிக்கும்போது, புது அசைவூட்டத்தை உங்களின் படவில்லையில் நுழைக்க உருவாக்கு ஐச் சொடுக்குக.
பொருள்களைத் தனித்தனியாகச் செயல்படுத்து
நடப்புப் படவுருவை அசைவூட்டு வரிசை முறையிலிருந்து அழிக்கிறது.
நடப்புப் பிம்பத்தை அழி
அசைவூட்டத்தில் உள்ள அனைத்துப் பிம்பங்களையும் அழிக்கிறது.
அனைத்துப் பிம்பங்களையும் அழி
அசைவூட்டத்திலுள்ள பிம்பங்களின் மொத்த எண்ணிக்கை.
உங்கள் அசைவூட்டத்துக்கான பொருளின் பண்புகளை அமைக்கிறது.
பிம்பங்களை ஒற்றைப் பொருளாகத் திரட்டுகிறது, இதனால் அவற்றை ஒரு குழுவாக நகர்த்த முடியும். நீற்கள் இன்னும் தனித்த பொருள்களை படவில்லையிலுள்ள குழுவை இருமுறை சொடுக்குவதம் மூலம் தொகுக்க முடியும்.
பிம்பங்களை ஒற்றைப் பிம்பமாக ஒருங்கிணைக்கிறது.
அசைவூட்டத்திலுள்ள பிம்பங்களைச் சீரமைக்கிறது .
நடப்புப் படவில்லையினுள் அசைவூட்டத்தை நுழைக்கிறது.