Collabora Office 22.05 உதவி
திட்டவரை பார்வைக்கு நிலைமாற்றப்பட்டுள்ளது, நீங்கள் படவில்லையின் தலைப்பை மற்றும் தலைப்புக்குறிப்பைச் சேர்க்கலாம், திருத்தலாம் மற்றும் மறுஒழுங்கமைக்கலாம்.
உரை வடிவூட்டல் பட்டையானது படவில்லை தலைப்புகளுக்கான பின்வரும் படவுருக்களைக் கொண்டிருக்கிறது: உயர்த்து, தாழ்த்து, மேலே நகர்த்து மற்றும் கீழே நகர்த்து. நீங்கள் மீண்டும் வரிசை படவில்லை தலைப்புகளை விசைப்பலகையுடன் வரிசப்படுத்த விரும்பினால், இடஞ்சுட்டி ஒரு தலைப்பின் ஆரம்பத்தில் இருக்கிறது என்பதை உறுதி செய்வதோடு அடுக்கதிகாரத்தில் தலைப்பை ஒரு மட்டம் தாழ்த்த கீற்றை அழுத்தவும். தலைப்பை ஒரு மட்டம் உயர்த்த, shift+கீற்றை அழுத்தவும்.
மேலான திட்டவரை படவில்லையின் தலைப்புக்கு ஒத்துப்போகும் மற்றும் தாழ்ந்த திட்டவரை படவில்லையின் தலைப்புரைக்கு ஒத்துப்போகும்.