Collabora Office இலுள்ள உறுதுணை கருவிகள்

திரை உருப்பெருக்க மென்பொருள், திரை வாசிப்பான்கள், திரைக்காட்சிவிசைப்பலகை போன்ற உறுதுணை தொழிநுட்பக் கருவிகள் சிலவற்றை Collabora Office ஆதரிக்கிறது.

Tip Icon

ஆதரித்த துணைபுரி கருவிகளின் நடப்புப் பட்டியலானது, விக்கியில் கிடைக்கும்.


ஆதரிக்கப்பட்ட உள்ளீட்டுச் சாதனம்

Collabora Officeஇன் அனைத்து செயலாற்றிகளை அணுகுவதற்கான மாற்று உள்ளீட்டுச் சாதனத்தைப் பயன்படுத்தும் ஆற்றலை Collabora Office வழங்குகிறது.

- Collabora Office - பார்வை

- Collabora Office - செயலி நிறங்கள்

- Collabora Office - அணுகல்தன்மை

Please support us!