Collabora Office 22.05 உதவி
சாளரங்களில் மட்டுமே, மைக்ரோசாப்ட் இணைய ஆய்வுலாவர் சாளரத்திலுள்ள ஏதேனும் Collabora Office ஆவணங்களை நீங்கள் பார்வையிட முடியும். Collabora Office அமைப்பு நிரலுள்ள ActiveX கட்டுப்பாட்டை நிறுவுக.
Collabora Office ஐயையும் விரைவுத் தொடக்கியையும் மூடு
Click the Start button on the Windows taskbar. Choose Settings.
In Settings, click Apps.
In the Apps & features list, click Collabora Office, then click Change.
நிறுவல் வழிகாட்டியில், மாற்றியமை ஐத் தேர்க.
விருப்பத்திற்குரிய பாகங்களைத் திறப்பதுடன் ActiveX கட்டுப்பாட்டு உள்ளீட்டைக் கண்டுபிடிக. படவுருவின் துணைப் பட்டியைத் திறப்பதுடன் சிறப்பியல்பை நிறுவ தேர்க.
அடுத்து மற்றும் நிறுவு ஐச் சொடுக்குக.
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில், Collabora Office ரைட்டருக்கு இணைக்கும் தொடுப்பைக் கொண்டிருக்கும் வலைப் பக்கத்தை உலாவுக, எ.கா.
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சாளரத்திலுள்ள ஆவணத்தைப் பார்வையிட தொடுப்பைச் சொடுக்குக.
உங்கள் வன்தட்டில் கோப்பச் சேமிக்க நீங்கள் இன்னும் தொடுப்பை வலம் சொடுக்கலாம்.
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரிலுள்ள Collabora Office ஆவணமானது ஒரு வாசிக்கமட்டும் கருவிப்பட்டைப் படவுருகக்ளைக் காட்டுகிறது.
ஆவணத்தின் நகலை புது Collabora Office சாளரத்தில் திறக்க ஆவணக் கருவிப்பட்டையிலுள்ள கோப்பைத் தொகுபடவுருவைச் சொடுக்குக.
ஆவணத்தின் நகலைத் தொகு.