வழிகாட்டிகள்

வணிகம் உருவாக்குவதல், தனிப்பட்ட கடிதங்கள், தொலைநகல்கள், நிகழ்ச்சிநிரல்கள், வழங்கல்கள் மற்றும் பலவற்றின் மூலம் உங்களை வழிகாட்டுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose File - Wizards.


கடிதம்

ஒரு கடித வார்ப்புருக்காக வழிகாட்டியைத் தொடங்குகிறது.

தொலைநகலி

தொலைநகலிக்கான வழிகாட்டியைத் திறக்கிறது. தொலைநகலி ஆவணங்களுக்காக ஆவண வார்ப்புருக்களை உருவாக்க வழிகாட்டி உங்களுக்கு உதவ முடியும். பிறகு நீங்கள் தொலைநகலி ஆவணங்களை இயக்கி மென்பொருள் கிடைக்கப்பெற்றால் அச்சுப்பொறியில் அல்லது தொலைநகலி இயந்திரத்தில் அச்சிட முடியும்.

நிகழ்ச்சி நிரல்

நீங்கள் ஒரு நிகழ்ச்சி நிரல் வார்ப்புருவை உருவாக்க உதவும் வழிகாட்டியைத் தொடக்குகிறது.

ஆவண மாற்றி

Copies and converts documents into the OpenDocument XML format used by Collabora Office.

யூரோ மாற்றி

Converts the currency amounts found in Collabora Office Calc documents and in fields and tables of Collabora Office Writer documents into euros.

Address Data Source

This wizard registers an existing address book as a data source in Collabora Office.

Please support us!