Collabora Office 22.05 உதவி
உங்கள் ஆவணத்தினுள் வரைவியல்களை நுழைக்க நீங்கள் பயன்படுத்தும் அடிப்படை வடிவங்களைத் திறக்கிறது.
அடிப்படை வடிவங்கள் கருவிப்பட்டையில் சொடுக்குக, பிறகு வரைவதற்கு ஆவணத்தில் இழுக்கவும்.
சில வடிவங்களானவை,வடிவங்களின் பண்புகளை மாற்ற நீங்கள் இழுக்கக்கூடிய ஒரு கைப்பிடியைக் கொண்டிருக்கும். சுட்டெலியின் சுட்டி இந்தச் சிறப்பு கைப்பிடிகளைக் கை சின்னமாக மாற்றுகின்றன.