Collabora Office 22.05 உதவி
வணிக அட்டைகளுக்கான தனிப்பட்ட தொடர்பு தகவலைக் கொண்டிருக்கிறது.வணிக அட்டைகளின் தளக்கோலங்கள் வணிக அட்டைகள் கீற்றில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
உங்களின் வணிக அட்டையில் உள்ளட்டக்கவிரும்பும் தொடர்பு தகவலை உள்ளிடுக. நீங்கள் இந்த உள்ளீடுகளை - Collabora Office - பயனர் தரவு ஆகியவற்றைத் தேர்வுசெய்வதன்வழி மாற்றியமைக்கவோ புதுப்பிக்கவோ கூட முடியும்.
நீங்கள் யாரை இரண்டாவதாகத் தொடர்பு கொள்ளவேண்டிய நபராகப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அவரின் முதல் பெயரை உள்ளிடுக.
நீங்கள் தொடர்பு கொள்ளவிரும்பும் இரண்டாம் நபரின் கடைசி பெயரை உள்ளிடுக.
நீங்கள் யாரை இரண்டாவதாகத் தொடர்பு கொள்ளவேண்டிய நபராகப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அவர் பெயரின் முதலெழுத்தை உள்ளிடுக.
நீங்கள் வாழும் நாட்டின் பெயரை உள்ளிடுக.
உங்கள் தொழிலின் தலைப்பை உள்ளிடுக.
உங்களின் இல்ல பேசியின் எண்ணை உள்ளிடுக.
உங்கள் கைபேசியின் எண்ணை உள்ளிடுக.
உங்கள் இணைய அகப்பக்கத்தின் முகவரியை உள்ளிடுக.