கோடரிகள்

விளக்கப்படங்களிலுள்ள கோடரிகளைப் பயன்படுத்தப்படும் கோடரிகளைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - Axes (Charts)


முதன்மை அச்சு

X அச்சு

உட்பிரிவுகளுடன் வரியாக X அச்சைக் காட்சியளிக்கிறது.

Y அச்சு

உட்பிரிவுகளுடன் வரியாக Y அச்சைக் காட்சியளிக்கிறது.

Z அச்சு

Z அச்சை, உட்பிரிவுகளுடைய வரியாகக் காட்சியளிக்கிறது. இந்த அச்சுகள் 3D விளக்கப்படங்களில் மட்டுமே காட்சியளிப்பட முடியும்.

இடைநிலை அச்சு

உங்களின் விளக்கப்படத்திற்கு இரண்டாம் அச்சை அளிக்க இந்தப் பரப்பைப் பயன்படுத்தவும். இந்த அச்சுக்கு ஏற்கனவே ஒரு தரவுத் தொடர் அளிக்கப்பட்டிருந்தால், Collabora Office தானகவே அச்சையும் விளக்கச்சீட்டையும் காட்சியளிக்கிறது. நீங்கள் இந்த அமைவுகளைப் பிறகு அடைத்துவிடலாம். இந்த அச்சுக்கு எந்தவொரு தரவுவும் அளிக்கப்படாமல் இருந்தால், நீங்கள் இப்பரப்பை செயல்படுத்துங்கள்.முதன்மை Y அச்சின் மதிப்புகள் இடைநிலை அச்சில் செயல்படுத்தப்படுகின்றன.

X அச்சு

விளக்கப்படத்திலுள்ள இடைநிலை X அச்சைக் காட்சியளிக்கிறது.

Y அச்சு

இடைநிலை Y அச்சை விளக்கப்படத்தில் காட்டுகிறது.

Tip Icon

முதன்மை அச்சும் இடைநிலை அச்சும் வெவ்வேறு அளவுமாற்றத்தைக் கொண்டிருக்க முடியும். எ.கா, நீங்கள் ஓர் அச்சை 2 in க்கும் மற்றவையை 1.5 in க்கும் அளவுமாற்றம் செய்யலாம்.


Please support us!