Collabora Office 21.06 உதவி
தொகை செயலாற்றியை செயல்படுத்துகிறது.எந்தக் கலத்தில் தொகை தோன்ற வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ அதில் இடஞ்சுட்டி இருப்பதை கவனத்தில் கொள்ளவும்.
Collabora Officeகலத்தில் எண்கள் நிரப்பப்படுகையில் தொகை செயலாற்றிக்கான கல வீச்சைக் கண்டுணர்கிறது. தரவை உள்ளிடுவதற்கு முன், அட்டவணையின் சூழல் பட்டியிலுள்ள எண்கள் கண்டுணர்தல் ஐச் செயல்படுத்த வேண்டும்.
உள்ளீடு வரியில் தோன்றியவுடன் தொகை சூத்திரத்தை ஏற்றுக்கொள்ள செயல்படுத்து ஐச் சொடுக்குக.
தொகை