Collabora Office 21.06 உதவி
காட்டும் புலங்களை புலப் பெயர்களாக அல்லது புல மதிப்புகளாக வழிமாற்றுகிறது. செயல்படுத்தியபோது புலப் பெயர்கள் காட்சியளிக்கப்படுகின்றன, முடக்கப்படும்போது புல மதிப்புகள் காட்சியளிக்கப்படுகின்றன. சில புல உள்ளடக்கங்கள் காட்சியளிக்கபட முடியாதவை.
முன்னிருப்புப் புலக் காட்சியில் புல உள்ளடக்கங்களுக்குப் பதிலாகப் புலப் பெயர்களுக்கு மாற்ற, - Collabora Office ரைட்டர்- பார்வை ஐத் தேர்ந்தெடுப்பதோடு, பிறகு காட்சி பரப்பு இலுள்ளபுல நிரற்றொடர்கள்குறிப்புப்பெட்டியைத் தேர்க.
நீங்கள் ஒர் ஆவணத்தை செயல்படுத்தலினால் அச்சிடும்போது, நீங்கள் அச்சு வெளியீட்டில் புலப் பெயர்களை உடனடியாகச் சேர்க்கும்படி அறிவுறுத்தப்படுவீர்.