Collabora Office 21.06 உதவி
கைப் பிரசுரம் பக்கத்தின் பார்வைக்கு நிலைமாற்றப்பட்டுள்ளது. நீங்கள் படவில்லைகள் சிலவற்றின் ஒப்பளவை ஒரு அச்சிடும் பக்கத்திற்கு ஏற்றவாறு பொருத்தலாம்.
ஒரு பக்கத்தில் நீங்கள் அச்சிடுவதற்காகப் படவில்லைகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்க, பண்புகள் பக்கப்பட்டை மேல்தட்டைத் திறப்பதோடு தளக்கோலம் உள்ளடக்கப் பலகத்திலுள்ள தளக்கோலத்தை இருமுறை சொடுக்குக.