பாதைகளைத் தொகு

பாதைகளைத் தொகு உரையாடலில், Collabora Office இல் கிடைக்கப்பெறும் சில கோப்புறைகளை நீங்கள் தேரலம்.

இக்கட்டளையை அணுக...

Choose - Collabora Office - Paths.

Choose Tools - AutoText - Path.


பாதைகள்

ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள பாதைகளின் பட்டியலைக் கொண்டிருக்கிறது. புதுக் கோப்புகளுக்கான முன்னிருப்புப் பாதையைக் குறியிடுக.

சேர்

பாதையைத் தேர்உரையாடலை மற்றொரு கோப்புறையை தேர்வதற்காகவோ திற உரையாடலை மற்றொரு கோப்பைத் தேர்வதற்காகவோ திறக்கிறது.

அழி

தேர்ந்த தனிமத்தையோ உறுதிப்படுத்தல் அவசியமில்லாத தனிமங்களையோ அழிக்கிறது.

Please support us!