பாதைகள்

இந்தப் பிரிவு Collabora Office இலுள்ள முக்கிய கோப்புறைகளுக்கு முன்னிருப்புப் பாதைகளைக் கொண்டிருக்கின்றன.இப்பாதைகள் பயனரால் தொகுக்கப்படலாம்.

இக்கட்டளையை அணுக...

Choose - Collabora Office - Paths.

Choose Tools - AutoText - Path.


Collabora Office ஆல் பயன்படுத்தப்பட்ட பாதைகள்

பட்டியலிலுள்ள உள்ளீட்டை மாற்றியமைக்க, உள்ளீட்டைச் சொடுக்குவதோடு தொகு ஐச் சொடுக்குக. நீங்கள் உள்ளீட்டை இருமுறையும் சொடுக்கலாம்.

முன்னிருப்பு

அனைத்துத் தேர்ந்த உள்ளீடுகளுக்கான முன்வரையறுத்த பாதைகளை முன்னிருப்பு பொத்தான் மீட்டமைக்கிறது.

தொகு

பாதையைத் தேர் அல்லது பாதையைத் தொகு உரையாடலைக் காட்சியளிக்க சொடுக்குக.

வகை நிரலிலுள்ள பட்டையைச் சொடுக்குவது மூலம் நீங்கள் உள்ளீடுகளின் வரிசை முறையை மாற்றலாம். சுட்டெலிக்கும் நிரல்களுக்கும் இடையேயுள்ள பிரிப்பான்களை நகர்த்துவதன் மூலம் நிரலின் அகலம் மாறப்படக்கூடும்.

பின்வரும் பாதைகளின் பட்டியலில், அடைவிலுள்ள அதாவதுCollabora Office நிறுவப்பட்ட இடத்தில், பகிர்ந்த கோப்புறைகளுக்கான பாதைகள் காட்டப்படவில்லை. ஒவ்வொரு பயனருக்கான பயனர் தரவு பயனரின் அடைவு அமைந்துள்ள அடைவில் {பயவர்} சேமிக்கப்படுகிறது.

வகை

பாதை

விவரம்

என் ஆவணங்கள்

உங்கள் கட்டகத்திலுள்ள முன்னிருப்பு ஆவணக் கோப்புறை

திற அல்லது சேமி உரையாடல் ஆகியவற்றிற்கான உங்களின் முதல் அழைப்பில் இந்தக் கோப்புறையை நீங்கள் பார்க்கலாம்.

தானிதிருத்தம்

இந்தக் கோப்புறை உங்களின் சுய தானிதிருத்த உரைகளைச் சேமிக்கிறது.

தானிஉரை

இந்தக் கோப்புறை உங்களின் சுய தானிஉரை உரைகளைச் சேமிக்கிறது.

காட்சியகம்

புதுக் காட்சியகத் தோற்றக்கருக்கள் இந்தக் கோப்புறைகளில் சேமிக்கப்படுகிறன.

வரைவியல்கள்

வரைவியல் பொருளைத் திறப்பதற்காகவோ சேமிப்பதற்காவோ உள்ள உரையாடலை நீங்கள் முதல் அழைப்பு செய்தவுடன் கோப்புறை காட்சியளிக்கப்படுகிறது.

காப்புநகல்கள்

ஆவணத்தின் தானியக்கக் காப்புநகல் நகல்கள் இங்கு சேமிக்கப்படுகின்றன.

வார்ப்புருக்கள்

நீங்கள் இந்தக் கோப்புறையில் உங்களின் சுய வார்ப்புருக்களைச் சேமிக்கலாம்.

தற்காலிக கோப்புகள்

இங்கு Collabora Office அதன் தற்காலிக கோப்புகளை வைக்கிறது.

Classification

Collabora Office reads the TSCP BAF policy from this file.


Please support us!