Collabora Office 21.06 உதவி
இந்தப் பிரிவானது,Collabora Office இல் அடிக்கடி பயன்படுத்திய குறுக்கு விசைகளின் குறுக்கு விசைகளைக் கொண்டுள்ளது.
Collabora Office இல் அடிக்கடி செய்யும் பணிகளை விரைவாகச் செய்ய நீங்கள் குறுக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். இப்பிரிவு Collabora Office ரைட்டரின் இயல்பான குறுக்கு விசைகளைப் பட்டியலிடுகிறது.
பின்வருவது, Collabora Office இம்பிரெஸுக்கான குறுக்கு விசைகளின் பட்டியல் ஆகும்.
Collabora Office இல், நீங்கள் பொதுக் குறுக்கு விசைகள் ஐயும் பயன்படுத்தலாம்.
பின்வருவது குறிப்பிட்ட சித்திரங்களுக்கான குறுக்கு விசைகளின் ஒரு பட்டியல்.
Collabora Officeபொது குறுக்கு விசைகள் ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட சூத்திரங்களை உருவாக்குவதற்கான குறுக்கு விசைகள் பட்டியல் இப்பிரிவில் உள்ளன.
பொதுவான Collabora Office இலுள்ள குறுக்கு விசைகளும் செயல்படுத்தப்படுகின்றன.