Collabora Office 21.06 உதவி
நடப்பு ஆவணத்தின் அடிப்படை தகவலைக் கொண்டுள்ளது.
கோப்பின் பெயரைக் காட்சியளிக்கிறது.
நடப்பு ஆவணத்திற்கான கோப்பு வகையைக் காட்சியளிக்கிறது.
கோப்பு சேர்த்துவைக்கப்பட்டுள்ள கோப்பகத்தின் பெயரையும் பாதையையும் காட்சியளிக்கிறது.
பைட்ஸில் நடப்பு ஆவணத்தின் அளவைக் காட்சியளிக்கிறது.
கோப்பு முதலில் சேமிக்கப்படும்போது தேதி, நேரம், ஆசிரியர் போன்றவற்றை காட்சியளிக்கிறது.
தேதி, நேரம், ஆசிரியர் போன்றவற்றை கோப்பு இறுதியாக சேமிக்கப்படும்போது Collabora Office கோப்பு வடிவூட்டத்தில் காட்சியளிக்கிறது.
கோப்பை உருவாக்க பயன்படுத்தப்பட்ட வார்ப்புருவைக் காட்சியளிக்கிறது.
இறுதியாக ஒப்பமிட்ட நேரம் மற்றும் தேதியையும் அதேபோல ஆவணத்தை ஒப்பமிட்ட ஆசிரியரின் பெயரையும் காட்சியளிக்கிறது.
Opens the Digital Signatures dialog where you can manage digital signatures for the current document.
கோப்பு கடைசியாக அச்சிடப்பட்ட தேதி, நேரம், ஆசிரியர் போன்றவற்றைக் காட்சியளிக்கிறது.
After printing, a document must be saved to preserve its Last printed data. No warning message is given about this, if an unsaved document is closed.
கோப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தொகுத்தலுக்காகத் திறக்கப்பட்டிருந்த நேரத்தின் தொகையைக் காட்சியளிக்கிறது. நீங்கள் கோப்ப்பபைச் சேமிக்கும்போது தொகுத்தல் நேரம் புதுப்பிக்கப்படுகிறது.
கோப்பு எத்தனை முறை சேமிக்கப்பட்டது எனும் எண்ணிக்கையைக் காட்சியளிக்கிறது.
கோப்புடன் பயனரின் முழுப்பெயரைச் சேமிக்கிறது. Collabora Office - விருப்பத்தேர்வுகள்கருவிகள் - தேர்வுகள் - Collabora Office - பயனர் தரவுஐத் தேர்த்தெடுப்பதின் மூலம் நீங்கள் பெயரைத் தொகுக்க முடியும்.
தொகுத்தல் நேரத்தை சுழியத்திற்கும், நடப்புத் தேதி மற்றும் நேரத்தின் உருவாக்கம், பதிப்பு எண்ணை 1 க்கும் மீட்டமைக்கிறது. மாற்றியமைத்தல், அச்சிடுதல் ஆகியவற்றிற்கான தேதிகளும் அழிக்கப்படுகின்றன.