Collabora Office 21.06 உதவி
கடவுச்சொல் கொண்டு தேர்ந்தெடுத்த நூலகத்தைப் பாதுகாக்கிறது. நீங்கள் ஒரு புதிய கடவுச்சொல்லை உள்ளிடலாம் அல்லது நடப்புக் கடவுச்சொல்லை மாற்றலாம்.
தேர்ந்த நூலகத்திற்கு நடப்புக் கடவுச் சொல்லை உள்ளிடுக.
தேர்ந்த நூலகத்திற்குப் ஒரு புதிய கடவுச்சொல்லை உள்ளிடுக.
தேர்ந்த நூலகதிற்கான புதிய கடவுச்சொல்லை மீண்டும் புகுத்துக.